HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION II (Interview Posts) 2015

TNPSC History Previous year Questions – MCH 2015

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

MATERNAL AND CHILD HEALTH OFFICER IN TAMILNADU PUBLIC HEALTH SERVICE 2015

 

1. Who wrote the popular patriotic song, “Saree Jahan Se Accha”?

a) Rabindranath Tagore

b) Mohammad Iqbal

c) Mankim Chandra Chatterji

d) Abul Fazal

சாரே ஜஹான்சே அச்சா என்ற தேசப்பற்று பாடலை இயற்றியவர் யார்?

a) இவீந்திரநாத் தாகூர்

b) முகமது இக்பால்

c) பக்கிம் சந்திர சட்டர்ஜி

d) அபுல் பாசில்

VIEW ANSWER
OPTION B

2. Match the following:

A) Nehru 1. Mandal Report

B) Indira Gandhi 2. GATT

C) V.P. Singh 3. Emergency

D) P.V. Narasimha Rao 4. Indo-China War

சரியாக பொருத்துக:

A) நேரு – 1.மண்டல பரிந்துரை

B) இந்திரா காந்தி – 2.காட் ஒப்பந்தம்

C) வி.பி.சிங் – 3.அவசர நிலை

D) பி.வி.நரசிம்மராவ் – 4.இந்திய-சீன போர்

a) 1 2 3 4

b) 4 3 1 2

c) 2 1 3 4

d) 3 2 4 1

VIEW ANSWER
OPTION B

3. Which Act is named as Gagging Act?

a) The Indian Press Act

b) Queens Proclamation

c) Minto Morley Reform Act

d) The Vernacular Press Act

எந்த சட்டம் கேகிங் சட்டம் என அழைக்கப்பட்டது?

a) இந்திய பத்திரிக்கைச் சட்டம்

b) பேரரசியின் பிரகடனம்

c) மிண்டோ மார்லி திருத்தச் சட்டம்

d) வட்டார பத்திரிக்கைச் சட்டம்.

VIEW ANSWER
OPTION D

4. Rouff is a folk dance of which state?

a) Kashmir 

b) Himachal Pradesh

c) Andhra Pradesh 

d) Tamilnadu

எந்த சட்டம் கேகிங் சட்டம் என அழைக்கப்பட்டது?

a) காஷ்மீர்

b) இமாச்சல பிரதேசம்

c) ஆந்திர பிரதேசம்

d) தமிழ்நாடு

VIEW ANSWER
OPTION A

5. Match the following and Choose the correct answer from the codes given below:

A) Maraimalai Adikal 1. Pratapa Mudaliar Charitiram

B) Vedanayakam Pillai 2. Viveka Vilakkam

C) Joseph Beski 3. Kokilampal Kadidanka

D) Venkatachariar 4. Veda Vilakkam

கீழ்காண்பனவற்றை சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்த

சரியான விடையை தேர்ந்தெடு:

A) மறைமலை அடிகள் 1. பிரதாப முதலியார் சரித்திரம்

B) வேதநாயகம் பிள்ளை 2. விவேக-விளக்கம்

C) ஜோசப் பெஸ்கி 3. கோகிலாம்பாள் கடிதங்கள்.

னD) வெங்கடாச்சாரியார் 4. வேத விளக்கம்

a) 3 2 1 4

b) 3 1 4 2

c) 2 1 3 4

d) 1 4 3 2

VIEW ANSWER
OPTION B

6. Match the following:

Adopted                                                        Year

A) India enacted the Protection of Human Rights Act 1. 1948 

B) Universal Declaration of Human Rights 2. 1949

C) India had formulated a concept of Human Rights 3. 1979

D) India adopted the International Covenant on civil and political rights 4. 1993

சரியான விடையை தேர்ந்தெடுக்க:

ஏற்றுக்கொண்டது                                                                    வருடம்

A) இந்தியாவின் மனி உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டது 1.1948

B) உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் 2.1949

C) மனித உரிமைகள் என்ற சொல்லை இந்தியா ஏற்றது 3.1979

D) இந்தியா சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொண்டது 4.1993

a) 4 1 2 3

b) 1 2 3 4

c) 4 2 1 3

d) 3 2 1 4

A

7. Point out the correct statement regarding the Bardoli movement

a) The Bardoli Programme of Gandhi laid stress on the removal of untouchability

b) The Bardoli Programme laid stress on non-cooperation

c) The Bardoli Programme laid stress on civil disobedience

d) The Bardoli Programme laid stress on communal harmony

கீழ்காணும் வாக்கியங்களிலிருந்து பர்தோலி இயக்கம் தொடர்புடைய சரியான விடையை தேர்வு செய்யவும்.

a) காந்தியின் பர்தோலி இயக்கம் தீண்டாமையை ஒழிக்க முயன்றது.

b) பர்தோலி இயக்கம் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தது.

c) பர்தோலி இயக்கம், சட்ட மறுப்பு இயக்கத்தை ஆதரித்தது.

d) பர்தோலி இயக்கம் இன ஒற்றுமையை தூண்டியது.

VIEW ANSWER
OPTION A

8. Choose the correct answer:

Who referred to Bharathiar as the Morning Star of Reformation?

a) Periyar 

b) Aurobindo

c) C.N.Annadurai 

d) Rajaji

பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர் யார்?.

a) தந்தை பெரியார்

b) திரு.அரவிந்தர்

c) திரு.சி.என்.அண்ணாதுரை

d) இராஜாஜ

VIEW ANSWER
OPTION C

9. The invention of …………accelerated the progress of Indian civilization

a) Copper 

b) Iron

c) Wheel 

d) Bronze

………கண்டுபிடிப்பு இந்திய நாகரீகத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தியது.

a) செம்பு

b) இரும்பு

c) சக்கரம்

d) வெண்கலம்

VIEW ANSWER
OPTION C

10. Who was the founder of the Swaraj Party?

a) Motilal Nehru 

b) Jawaharlal Nehru

c) Rajaji 

d) Tilak

சுயராஸ்ய கட்சியை துவங்கியவர் யார்?.

a) மோதிலால் நேரு

b) ஜவஹர்லால் நேரு

c) இராஜாஜி

d) திலகர்

VIEW ANSWER
OPTION A

11. Name the freedom fighter who was affected by leprosy in Trichy Jail.

a) V.O. Chidambaram Pillai 

b) Subramania Bharathiar

c) Subramania Siva 

d) V.V.Subramania Iyer

எந்த விடுதலைப் போராட்ட வீரர் திருச்சி சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார்?

a) வ.உ.சிதம்பரம்பிள்ளை

b) சுப்பிரமணிய பாரதியார்

c) சுப்பிரமணிய சிவா

d) ஏ.ஏ.சுப்பிரமணிய ஐயர்

VIEW ANSWER
OPTION C

12. Whose document has been called as “Magna Carta of India”?

a) Lord canning 

b) Queen Victoria

c) Rani of Jhansi 

d) Lord Dalhousie

யாருடைய ஆவணம் “இந்தியாவின் மேக்ன கார்டா என அழைக்கப்படுகிறது.?

a) ஏ.ஏ.சுப்பிரமணிய ஐயா

b) மகாராணி விக்டோரியா

c) ராணி ஜான்சி

d) டல்ஹௌசி பிரபு

VIEW ANSWER
OPTION B

13. Who coined the slogan ‘Jai Jawan Jai-Kisan’?

a) Lal Bahadur Shastri 

b) Lala Lajpat Rai

c) Motilal Nehru 

d) Patel

“ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற வாசகத்தை ஆக்கியவர் யார்?

a) லால்பகதூர் சாஸ்திரி

b) லாலா லஜபதி ராய்

c) மோதிலால் நேரு

d) பட்டேல்

VIEW ANSWER
OPTION A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *