HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION II (Interview Posts) 2015
1. Who was the first well-known exponent of algebra among Indian Mathematicians?
a) Varahamihra
b) Brahmagupta
c) Aryabhatta
d) Bhaskara
இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?.
a) வராகாமிஹிரா
b) பிரம்ம குப்தா
c) ஆரியபட்டா
d) பாஸ்கரா
2. Who was the author of the “Natya Shastra”?
a) Sachin Shankar
b) Aswagosha
c) Bharatamuni
d) Kalidasa
“நாட்டிய சாஸ்திரம்” எழுதிய ஆசிரியர் யார்?
a) சச்சின் சங்கர்
b) அஸ்வகோஷர்
c) பாரத முனி
d) காளிதாசன்
3. Who was the leader of Satyagraha Committee, organised for the removal of Neel Statue in Chennai?
a) N.Somayajulu
b) P.Varadarajulu
c) Padmasani Ammal
d) Srinivasa Ayyangar
சென்னையில் உள்ள நீர் சிலையை அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாகிரக குழு அமைக்கப்பட்டது.?
a) ஈ.சோமயாஜிலு
b) ஸ்ரீவரதராஜிலு
c) பத்மாசனி அம்மாள்
d) ஸ்ரீனிவாச ஜய்யங்கார்
4. When did Nehru become the President of the Indian National Congress?
a) On 6 July 1946
b) On 15 August 1947
c) On 26 November 1949
d) On 26 January 1950
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
a) ஜூலை 6, 1946
b) ஆகஸ்டு 15, 1947
c) நவம்பர் 26, 1946
d) ஜனவரி 26, 1950
5. From which novel was the National song of Vande Mataram taken?
a) Bavani Mandir
b) Sandhya
c) Kesari
d) Anand Math
வந்தே மாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
a) பவானி மந்திர்
b) சாண்டியா
c) கேசரி
d) ஆனந்த மடம்
6. During the freedom struggle on which day the Indian National Congress celebrated the Poorna Swaraj?
a) January 26, 1930
b) January 26,1929
c) August 15, 1930
d) August 15, 1929
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது.
a) ஜனவரி 26, 1930
b) ஜனவரி 26, 1929
c) ஆகஸ்ட் 15, 1930
d) ஆகஸ்ட் 15, 1929
7. Who is rightly called the ‘Father of Indian Cinema’?
a) Mr Dadasaheb Phalke
b) Mr V. Shantaram
c) Mr S.S.Vasan
d) Mr Guru Dutt
இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படுகிறவர் யார்?
a) திரு.தாதாசாகிப் பால்கே
b) திரு.சுந்தரம்.வி
c) திரு.எஸ்.எஸ்.வாசன்
d) திரு.குரு தத்.
A
8. During the time of Harsha who served as the head of the Nalanda University?
a) Fahien
b) Hiuen-Tsang
c) Shilbhadra
d) Itsing
ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
a) பாஹியான்
b) யுவான் சுவாங்
c) சிலாபத்ரா
d) இட்சிங்
9. Name the first Novel in Tamil Literature.
a) Tembavani
b) Tolkappiyam
c) Kutrala Kuravanchi
d) Pratapa Mudaliar charitam
தமிழ் இலக்கியத்தில் புணையப்பட்ட முதல் புதினம் எது.
a) தேம்பாவணி
b) தொல்காப்பியம்
c) குற்றால குறவஞ்சி
d) பிரதாப முதலியார் சரிதம்
10. Name the first Asian, who was the recipient of the Nobel Prize for economics.
a) Subramania Chandrasekhar
b) Prof. Amartya Sen
c) Hargobind Khorana
d) Chandrasekhar Venkatraman
நோபல்பரிசு பெற்ற ஆசியாவைச் சார்ந்த முதல் பொருளாதார நிபுணரின் பெயரினை குறிப்பிடுக.
a) சுப்பிரமணிய சந்திரசேகர்
b) அமர்த்திய சென்
c) ஹார்கோபிந்த குரானா
d) சந்திரசேகர வெங்கட்ராமன்
11. The Forward Bloc was founded by
a) M.N. Roy
b) Joshi
c) J.B. Kripalani
d) Subash Chandra Bose
ஃபார்வட் பிளாக் கட்சியை உருவாக்கியவர் யார்?
a) எம்.என்.ராய்
b) ஜோசி
c) ஜே.பி.கிருபாளனி
d) சுபாஷ் சந்திர போஸ்
12. Who was called the Portuguese Knight Courtier and Sea Captain?
a) Vascodacama
b) Columbus
c) Ferdinand
d) Bartholomeu Diaz
கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய தீரச்செயல் புரிந்தவன் யார்?
a) வாஸ்கோடகாமா
b) கொலம்பஸ்
c) பெர்டினாண்டு
d) பார்த்தலோமிய டயஸ்.
13. Name the first Indian who became a member of the British Parliament.
a) Gandhiji
b) V.O. Chidambaram Pillai
c) Subramaniya Aiyer
d) Dadabhai Naoroji
ஆங்கில பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
a) காந்திஜி
b) வி.ஓ.சிதம்பரம் பிள்ளை
c) சுப்பிரமணி ஐயர்
d) தாதாபாய் நௌரோஜ