HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
COMBINED CIVIL SERVICE EXAMINATION-II
(GROUP-II SERVICES) 2013
1. N.M.R.Subbaraman, the freedom fighter, was called as
a) Thennattu Thilakar
b) Madurai Gandhi
c) Muthamizh Kavalar
d) King Maker
விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆச்.சுப்பாராமன் ____என்று
அழைக்கப்படுகிறார்
a) தென்னாட்டுத் திலகர்
b) மதுரை காந்தி
c) முத்தமிழ் காவலர்
d) அரசியல் தலைவர்களை உருவாக்குபவர்
2. Match the following temple with the place and choose the correct answer from the codes given below
List I List-II
a) Monolithic Rathas 1. Tiruttani
b) Kailasanatha Temple 2. Gudimallam
c) Virattaneswara Temple 3. Kanchipuram
d) Parasuramesvarar Temple 4. Mamallapuram
கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைத் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) ஒற்றைக்கல் ரதம் 1. திருத்தனி
b) கைலாசநாதர் கோவில் 2. குடிமல்லம்
c) வீரட்டானேசுவரர் கோவில் 3. காஞ்சிபுரம்
d) புரசுராமேஸ்வர் கோவில் 4. மாமல்லபுரம்
a) 4 3 1 2 b) 3 4 1 2
c) 1 3 2 4 d) 4 2 1 3
3. Which among the following is correctly matched?
a) Ranjith Singh – Battle of Plassey
b) Tipu Sultan – Treaty of Amritsar
c) Hector Munro – Battle of Buxar
d) Watson – Treaty of Sriranga Patnam
கீழ்க்கண்டவற்றுள் எது சரிகான பொருந்தியுள்ளது?
a) ஒற்றைக்கல் ரதம் – பிளாசிப்போர்
b) திப்பு சுல்தான் – அமிர்தசரஸ் உடன்படிக்கை
c) ஹெக்டர் முன்றோ – பக்சார் போர்
d) வாட்சன் – ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
4. Match the following Match List-I with List-II and Choose the correct answer from the
codes are given below:
List I List-II
A) Atmiya Sabha 1. M.G.Ranade
B) Prarthana Sabha 2. RajaRam Mohan Roy
C) Arya Samaj 3. Dayanand Saraswathi
D) Deccan Education Society 4. Atmaram Pandurang
வரிசை I யை வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக.
வரிசை I வரிசை II
A) ஆத்மிய சபை 1. ஆ.ழு.ரானடே
B) பிரார்த்தன சபா 2. இராஜாம் மோகன்ராய்
C) ஆசிய சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி
D) தங்காண கல்விக்குழு 4. ஆத்மாராம் பாண்டுரங்கா
a) 2 4 3 1
b) 1 3 2 4
c) 4 3 2 4
d) 3 2 1 1
5. The first Individual Satyagrahi was
a) Gandhiji
b) Vinoba Bhave
c) Rajaji
d) M.A.Jinnah
முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
a) காந்திஜி
b) வினோபாபாவே
c) இராஜாஜி
d) முகமது அலி ஜின்னா
6. Which among the following Congress session was presided over Irish Member Alfred Web?
a) First Session 1885
b) Fourth Session 1888
c) Seventh Session 1891
d) Tenth Session 1894
கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஜரிஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது.
a) முதலாம் மாநாடு 1885
b) இரண்டாம் மாநாடு 1888
c) ஏழாவது மாநாடு 1891
d) பத்தாம் மாநாடு 1894
7. The first editor of the paper “Vande Matram” was
a) Bankim Chandra Chatterjee
b) Shir Aurobindo Ghose
c) Rabindranath Tagore
d) Dr Annie Besant
“வந்தே மாதரம்” என்ற இதழிக் முதல் பதிப்பாசிரியர் ____ ஆவார்.
a) பக்கிம் சந்திர சட்டர்ஜி
b) ஸ்ரீஅரவிந்த் கோஷ்
c) இரவீந்திரநாத் தாகூர்
d) டாக்டர்.அன்னிபெசன்ட்
8. Match List I with List II correctly and select your answer using the codes given below.
List I List-II
A) Dutch East India Company 1. 1600
B) British East India Company 2. 1664
C) French East India Company 3. 1510
D) Portuguese Captures Goa 4. 1602
பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை பட்டியல் இரண்டுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
பட்டியல் I பட்டியல் II
A) டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி 1. 1600
B) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 2. 1664
C) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 3. 1510
D) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர் 4. 1602
a) 2 1 4 3 b) 4 1 2 3
c) 3 4 2 1 d) 1 3 4 2
9. Which among the following is not correctly matched?
a) First World Tamil Conference – Kuolalampur
b) Second World Tamil Conference – Chennai
c) Third World Tamil Conference – Madurai
d) Fourth World Tamil Conference – Srilanka
கீழ்கவருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?
a) முதல் உலகத் தமிழ் மாநாடு – கோலாலம்பூர்
b) இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு – சென்னை
c) மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு – மதுரை
d) நான்காவது உலகத் தமிழ் மாநாடு – இலங்கை
10. Match List I with List II correctly and select your answer using the codes given below.
List I List-II
A) The Hindu Religious Endowment Act 1. 1922
B) The Madras State Aid to Industrial Act 2. 1929
C) The Public Service Commission 3. 1926
D) AndhraUniversity 4. 1921
பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் இணைக்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
A) இந்து அறநிலையைச் சட்டம் 1. 1922
B) சென்னை மாநில தொழில் உதவிச்சட்டம் 2. 1929
C) அரசு பணியாளர் தேர்வாணையம் 3. 1926
D) ஆந்திர பல்கலைக்கழகம் 4. 1921
a) 4 2 1 3 b) 3 4 1 2
c) 2 1 4 3 d) 4 1 2 3
11. Which is wrongly matched
I. Gopala Nayak – Dindigul
II. Raja of Pazhasi – Malabar
III. Krishnappa Nayak – Kannada
IV. Dhoondaji Waug – Tanjore
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவம்.
I. கோபால நாயக்கத் – திண்டுக்கல்
II. பழசி ராஜா – மலபார்
III. கிருஷ்ணப்ப நாயக்கர் – கன்னட நாடு
IV. தூந்தாஜி வாக் – தஞ்சாவூர்
a) III b) I c) II d) IV
12. ‘The Congress should get entry into the councils not to cooperate with the Government but non-cooperate with it’ This statement was made by whom?
a) Pandit Motilal Nehru and Desh Bandhu Chittaranjan Das
b) M.K.Gandhi and Jawaharlal Nehru
c) Lala Lajpat Rai and Gopala Krishna Gokale
d) Subramanya Bharathi and V.O.Chidambaranar
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
a) பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
b) எம்.கே.காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
c) லாலா லஜபதி ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
d) சுப்ரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை.