HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
CHILD DEVELOPMENT PROJECT OFFICER IN THE TAMIL NADU GENERAL SERVICE 2015
1. By which of the following incidents, Motilal Nehru initially a Moderate, took to extremist Nationalism?
a) Partition of Bengal
b) Sural Split
c) Internment of Annie Besant
d) Chauri-Chaura Incident
ஆரம்பத்தில் மிதவாதியாக இருந்த மோதிலால் நேரு, கீழே உள்ள எந்த
நிகழ்ச்சியால் தீவிரவாத தேசியத்திற்கு மாரினார்?
a) வங்கப்பிரிவினை
b) சூரத் பிளவு
c) அன்னிபெசன்ட் சிறைவாசம்
d) சௌரி-சௌரா நிகழ்ச்சி
2. Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I List II
a) Poona Pact 1. 1946
b) Official demand for Pakistan 2. 1945
c) Simla Conference 3. 1932
d) Cabinet Mission 4. 1940
வரிசை I உடன் வரிசை II ஐப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க?
பட்டியல் I பட்டியல் II
a) பூனா உடன்படிக்கை 1. 1946
b) அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் கோரிக்கை 2. 1945
c) சிம்லா மாநாடு 3. 1932
d) அமைச்சரவை தூதுக்குழு 4. 1940
a) 3 4 1 2
b) 3 1 2 4
c) 3 4 2 1
d) 3 2 4 1
3. Find the odd man out
a) Meghaduta
b) Raghuvamsa
c) Mudrarakshasa
d) Ritusamhara
கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதை குறிப்பிடுக?
a) மேகதூதம்
b) இரகுவம்சம்
c) முத்திரா ராட்சசம்
d) ருதசம்ஹாரம்
4. Which is called the Encyclopaedia of Buddhism?
a) Madhyamika Sutra
b) Sutra Alankar
c) Mahavibasha Sastra
d) Buddha Charita
புத்த களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது?
a) மத்தியமிக சூத்திரம்
b) சூத்திராலன்கள்
c) மஹாவிபாஷ சாஸ்திரம்
d) புத்த சரிதம்
5. Two achievements of the Justice Party?
I. The domination of Bramins
II. Mid-day meal scheme
III. Free pattas for housing sites to the poor
IV. Caste and wealth played vital role
நீதிக்கட்சியின் சாதனைகளில் இரண்டு?
I. பிராமணர்களின் ஆதிக்கம்
II. இலவச மதிய உணவுத் திட்டம்
III. ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம்
IV. சாதி மற்றும் பணம் செல்வாக்கு பெறத் தொடங்கியது.
a) I, IV b) II, III c) I, II d) III, IV
6. Find the odd man out?
a) Mahavir Charitha
b) Uttara Rama Charita
c) Buddha Charita
d) Malati Madhava
கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக?
a) மஹாவீரர் சரித்திரம்
b) உத்திரராமர் சரித்திரம்
c) புத்த சரிதம்
d) மாலதி மாதவம்
7. Name the first Tamil Scholar who received the “Padmashree” award?
a) T.P.Meenakshi Sundaram
b) R.P.Sethu Pillai
c) M.Varadharajan
d) Ovvai D.Natarajan
“பத்ம” விருது பெற்ற முதல் தமிழறிஞர் யார்?
a) தெ.பா.மீனாட்சி சுந்தரனார்
b) ரா.பி.சேதுபிள்ளை
c) மு.வரதராசனார்
d) ஔவை து.நடராசன்.
8. UN Headquarters is located at_________
a) Newyork, USA
b) Washington, USA
c) Paris, France
d) London, UK
UN தலைமையகம் உள்ள இடம் __________
a) நியூயார்க், USA
b) வாஷிங்டன், USA
c) பாரீஸ், பிரான்ஸ்
d) லண்டன், UK
9. Which South Indian King helped Pulithevan, the first freedom fighter of Tamil country by sending 4000 soldiers to fight against Maba’khan?
a) Travancore: Marthanda Varma
b) Madurai: Poligars
c) Pudukkottai: Tondaimans
d) Sivagiri: Poligars
தமிழகத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் புதித்தேவன், மாபாகானுக்கு எதிராக நடத்திய போரி 4000 இராணுவ வீரர்களை அனுப்பி உதவி செய்த அரசர் ___________
a) திருவாங்கூர்: மார்த்தாண்ட வர்மன்
b) மதுரை: பாளையக்கார்கள்
c) புதுக்கோட்டை: தொண்டைமான்கள்
d) சிவகிரி: பாளையக்காரர்கள்
10. The chronological order of the following national leaders of India is
I. Lala Lajpat Rai
II. Rajendra Prasad
III. Dadabhai Naoroji
IV. Surendranath Banerjee
இந்திய தேசிய தலைவர்களை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
I. லாலா லஜபதிராய்
II. இராஜேந்திர பிரசாத்
III. தாதாபாய் நௌரோஜி
IV. சுரேந்திர பானர்ஜி
a) III, IV, I, II
b) IV, II, I, III
c) III, I, IV, II
d) I, II, III, IV
11. Which of the following is/are incorrect about the Swatantra Party?
I. It stood for free and private enterprise
II. It stood for the active role of the state in economic development
III. It opposed centralized planning
IV. It stood for nationalisation of private enterprise
பின்வருவனவற்றில் சுதந்திராக் கட்சியைப் பற்றி தவறானவை எது/எவை?.
I. அக்கட்சி சுதந்திர தனியார் துறையை ஆதரித்தது.
II. அக்கட்சி பொருளாதார வளர்ச்சியில் அரசின் முனைப்பான ஈடுபாட்டை ஆதரித்தது.
III. அக்கட்சி மைய திட்டமிடலை எதிர்த்தது.
IV. அக்கட்சி தனியார் துறையை தேசிய மயமாக்குவதை ஆதரித்தது.
a) I, III, IV
b) I and IV
c) II and IV
d) III and IV
12. Which National leader was appointed as Dewan by Gaekwad of Baroda in 1870?
a) Surendra Natha Banerjee
b) Gopala Krishna Gokhale
c) Bal Gangadhar Tilak
d) Dadabhai Naoroji
1870-ல் எந்த தேசியத் தலைவர் பரோடாவின் கெய்க்வாடால் திவானாக நியமிக்கப்பட்டார்?
a) சுரேந்திரநாத் பானர்ஜி
b) கோபால கிருஷ்ண கோகலே
c) பால கங்காதர திலகர்
d) தாதாபாய் நௌரோஜ
13. Who is called Indian Einstein?
a) Varahamihira
b) Nagarjuna
c) Aryabhatta
d) Brahmagupta
இந்திய ஐன்ஸ்டீன் என்றழைக்கப்பட்டவர் யார்?
a) வராகமிகரர்
b) நாகர்ஜூனர்
c) ஆரிய பட்டர்
d) பிராமகுப்தர்
14. Among the Sangam literature, find the odd man out?
a) Natrinai
b) Kalithogai
c) Naladiyar
d) Kurunthogai
கீழே கொடுக்கப்பட்டுள்ள சங்ககால இலக்கியங்களில் பொருத்தமற்றதை குறிப்பிடுக?
a) நற்றினை
b) கலித்தொகை
c) நாலடியார்
d) குறுந்தொகை
15. In India Slavery was abolished during the governor generalship of
a) William Wilberforce Bird
b) Lord Auckland
c) Ellenborough
d) Lord Hardings
யார் இந்திய கவர்னர் ஜெனரலாக இருக்கும்போது அடிமை முறை ஒழிக்கப்பட்டது?
a) வில்லியம் வில்பர்போர்க்ஸ் பர்ட்
b) ஆஃக்லாந்து பிரபு
c) எலன்பரோ
d) ஹார்டிங் பிரபு
16. In India Slavery was abolished by law in the year
இந்தியாவில் சட்டப்பூர்வ அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு?
a) 1841 b) 1842 c) 1843 d) 1845
17. Match List I with List II and select your answer using the codes given below
A) WTO 1. National Leprosy Eradication Programme
B) FAO 2. United Nations Human Rights Council
C) UNHRC 3. Food and Agricultural Organisation
D) NLEP 4. World Trade Organisation
பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள
குரியீடுகளைக் சரியான விடையளி?
A) WTO 1. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்
B) FAO 2. ஜக்கிய நாடுகள் மனித உரிமைக்கழகம்
C) UNHRC 3. உணவு மற்றும் விவசாய அமைப்பு
D) NLEP 4. உலக வர்த்தக அமைப்பு
a) 3 2 1 4
b) 4 3 2 1
c) 1 3 2 4
d) 4 1 3 2
18. Which of the following pairs is not correctly matched?
A B
a) TRAI – June 2008
b) NTP-99 – July 2001
c) PMRTS – November 2001
d) GMPS – November 2002
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பொருத்தமானது இல்லை?
A B
a) TRAI – ஜூன் 2008
b) NTP-99 – ஐூலை 2001
c) PMRTS- நவம்பர் 2001
d) GMPS- நவம்பர் 2002