HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH ASSISTANT STATISTICAL INVESTIGATOR IN GENERAL SUBORDINATE SERVICE 2015

TNPSC History Previous year Questions – ASI 2015

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

ASSISTANT STATISTICAL INVESTIGATOR IN GENERAL SUBORDINATE SERVICE 2015

1. Which among the following are incorrect statements

1. Swadeshi Steam Navigation Company Oct. 16, 1906.

2. Coral Mill Strike Feb 27, 1908.

3. Madras Branch of Home Rule Association June 21 1920.

4. 26th State Conference of Congress at Tirunelveli Feb. 19, 1919.

a) 1 and 2 

b) 3 and 4 

c) 2 and 3 

d) 4 and 1

கீழ்காண்பவற்றுள் தவறானவைகளை அடையாளம் காண்க:

1. சுதேசி நீராவிக்கப்பல் கம்பெனி அக்டோபர் 16, 1906

2. கோரல் மில் வேலைநிறுத்தம் பிப்ரவரி 27, 1908

3. சென்னை பிரிவு சுயாட்சி சங்கம் ஜூன் 21, 1920

4. காங்கிரசின் 26வது மாநில மாநாடு திருநெல்வேலியில் பிப்-19,1919

a) 1 மற்றும் 2 

b) 3 மற்றும் 4 

c) 2 மற்றும் 3 

d) 4 மற்றும் 1

VIEW ANSWER
OPTION B

2. Match List I with List II and select your answer from the codes given below the lists:

List I             List II

I. Navajeevan a. Annie Besant

II. New India b. Nehru

III. Swarajya c. T. Prakasam

IV. National Herald d. M.K. Gandhi

a) I-d, II-a, III-c, IV-b 

b) I-a, II-b, III-c, IV-d

c) I-c, II-d, III-b, IV-a 

d) I-b, II-a, III-d, IV-c

வரிசை ஐ-உடன் வரிசை ஐஐ-ஐ சரியாகப் பொருத்துக. உங்களது விடையை கீழ்கண்ட தொகுப்பிலிருந்து தெரிவு செய்க:

வரிசை I              வரிசை II

I. நவஜீவன் (அ) அன்னிபெசன்ட்

II. நியூ இந்தியா (ஆ) நேரு

III. சுயராஜ்யா (இ) த.பிரகாசம்

IV. நேஷனல் ஹெரால்டு (ஈ) மோ.க.காந்தி

a) I-ஈ, II-அ, III-இ, IV-ஆ 

b) I-அ, II-ஆ, III- இ, IV- ஈ

c) I- இ, II- ஈ, III- ஆ, IV-அ 

d) I- ஆ, II-அ, III- ஈ, IV- இ

VIEW ANSWER
OPTION A

3. Match the following:

A) Brahmo Samaj 1. Mirza Ghulam Ahmed

B) Arya Samaj 2. Abdul Ghaffar Khan

C) Ahmadiya Movement 3. Swamy Dayanand

D) Khudai Khidmatgar 4. Raja Ram Mohan Roy

பொருத்துக:

A) பிரம்ம சமாஜம் 1. மிர்சா குலாம் அகமது.

B) ஆசிய சமாஜம் 2. அப்துல் காபர்கான்

C) அஹமதிய இயக்கம் 3. சுவாமி தயானந்தர்

D) குடை கிட்மட்கர் 4. இராஜாராம் மோகன்ராய்

a) 4 3 2 1 

b) 3 4 1 2

c) 3 4 2 1 

d) 4 3 1 2

VIEW ANSWER
OPTION D

4. When and to whom did the Danes sell all their settlements in India?

a) 1745-Portuguese 

b) 1776-French

c) 1800-Dutch 

d) 1845-British

டேனியர்கள் தங்களுடைய இந்திய குடியிருப்புகளை யாரிடம் எப்போது விற்றார்கள்?

a) 1745- போர்ச்சுகீசியர்களிடம்

b) 1776-பிரெஞ்சுக்காரர்களிடம்

c) 1800-டச்சுக்காரர்களிடம்

d) 1845-ஆங்கிலேயரிடம்

VIEW ANSWER
OPTION D

5. Why did Anandaranga Pillai call, a ‘Dubash’?

a) One who knows two languages

b) One who built two towns

c) One who ruled two kingdoms

d) One who conquered two cities

“துபாஷி” என ஆனந்தரங்கபிள்ளை அழைக்கப்படுவதேன்?

a) இரண்டு மொழி அறிந்தவர்

b) இரண்டு பட்டணங்களை கட்டியவர்

c) இரண்டு அரசுகளை ஆண்டவர்

d) இரண்டு நகரங்களை வென்றவர்.

VIEW ANSWER
OPTION A

6. Match List I with List II and select the correct answer using the codes given below the lists:

List I                                   List II

A) Subramania Bharathi 1. Boomi Dhana Yattirai

B) Bharathidasan 2. Penkalin Urimaigal

C) Namakkal Ramalingam Pillai 3. Ravanan

D) Kavimani Desika Vinayagam Pillai 4. Sudesa Geethangal

பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக. உங்களது விடையை கீழ்கண்ட தொகுப்பிலிருந்து தெரிவு செய்க:

பட்டியல் I                     பட்டியல் II

A) சுப்பிரமணிய பாரதி 1. பூமிதான யாத்திரை

B) பாரதிதாசன் 2. பெண்களின் உரிமைகள்

C) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை 3. இராவணன்

D) கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை 4. சுதேச கீதங்கள்

a) 4 3 1 2 

b) 3 1 4 2

c) 2 4 1 3 

d) 2 1 4 3

VIEW ANSWER
OPTION A

7. Match the following:

a) Tulsidas 1. Bhavartha Dipika

b) Eknath 2. Dasabodha

c) Ramdas 3. Ram Charitmanas

d) Inaneswara 4. Marathi Gita

கீழ்கண்டவற்றை பொருத்துக:

a) துளசிதாஸ் 1.பாவர்த தீபிகா

b) ஏக்நாத் 2.தாஸபோதா

c) ராம்தாஸ் 3.ராம்சரிதமானஸ்

d) ஞானேஸ்வரா 4.மராத்தி கீதா

a) 2 1 4 3 

b) 3 4 2 1

c) 2 3 4 1 

d) 4 1 2 3

VIEW ANSWER
OPTION B

8. Which one of the following is not true about Lalit Kala Academy?

a) Aimed to promote and propagate understanding of Indian Dance, Drama and Literature

b) Established on 5 August 1954

c) Has 6 regional centres all over India

d) Extends financial assistance to state academies

லலித் கலா அகாதமி குறித்த கீழ்கண்டவற்றுள் எது சரியானதல்ல?

a) இந்திய நடனம், நாடகம் மற்றும் இலக்கியத்தை ஊக்குவித்துப் பரவச் செய்யும் குறிக்கோளைக் கொண்டுது.

b) 5 ஆகஸ்ட் 1954ல் நிறுவப்பட்டது.

c) இந்தியா முழுவதும் 6 மண்டல நடுவங்களை கொண்டுள்ளது.

d) மாநில அகாதமிகளுக்கு நிதி உதவி அளிக்கிறது.

VIEW ANSWER
OPTION A

9. Match List A with B and find out the correct answer from the codes given below:

List A                List B

a) Rajaram Mohan Roy i. The Kesari

b) Annie Beasant ii. Sambad Kaumudi

c) Bharathiyar iii. The New India

d) Bala Gangadhar Thilak iv. India

பிரிவு A-உடன் Bயை பொதுத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.

பிரிவு A                    பிரிவு B

a) ராஜாராம் மோகன்ராய் i. கேசரி

b) அன்னி பெசன்ட் ii. சம்பத் கௌமுடி

c) பாரதியார் iii.புதிய இந்தியா

d) பாலகங்காதர திலகர் iv. இந்தியா

a) ii iii iv i 

b) iii ii i iv

c) i iii iv ii 

d) iv ii i iii

VIEW ANSWER
OPTION A

10. After which incident Rabindranath Tagore returned his knighthood to the British Raj?

a) Introduction of Vernacular Press Act 1878

b) Partition of Bengal 1905

c) Jallian Wala Bagh Incident 1919

d) Indian Council Act 1919

எந்த நிகழ்வுக்கு பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது நைட்வுட் பட்டத்தை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தார்?.

a) வட்டார மொழிச் சட்டம் 1878

b) வங்காளப் பிரிவினை 1905

c) ஜாலியன் வாலாபாத் படுகொலை 1919

d) இந்திய கவுன்சில் சட்டம் 1919

VIEW ANSWER
OPTION C

11. Match List I with List II using the codes given below the lists:

List I                                       List II

A) Hindustan Socialist Republican Party 1. Tilak

B) Father of Indian Unrest 2. Annie Besant

C) Commonweal 3. Bipin Chandra Pal

D) New India 4. Bhagat Singh

வரிசை ஐ-உடன் வரிசை ஐஐ-ஐ சரியாகப் பொருத்துக. உங்களது விடையை கீழ்கண்ட தொகுப்பிலிருந்து தெரிவு செய்க:

வரிசை I                                வரிசை II

A) இந்துஸ்தான் சோரியலிஸ்டிக் ரிபப்ளிக் பார்ட்டி 1.திலகர்

B) இந்திய அமைதியின்மையின் தந்தை 2.அன்னி பெசன்ட்

C) காமன்வீல் 3.பிபின் சந்திரபால்

D) நியூ இந்திய 4.பகத்சிங்க

a) 4 1 2 3 

b) 3 4 2 1

c) 2 3 4 1 

d) 1 2 3 4

VIEW ANSWER
OPTION A

12. Who was the premier of the Madras Presidency, when the Simon Commission visited in 1927?

a) B. Subbarayan 

b) P.T. Rajan 

c) Rajaji 

d) T.M. Nair

1927-ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னை மாகாணத்திற்கு வருகை தந்தபோது, அதன் முதலமைச்சராக இருந்தவர்.

a) பி.சுப்பராயன் 

b) பி.டி.நராஜன் 

c) இராஜாஜி 

d) டி.எம்.நாயர்

VIEW ANSWER
OPTION A

13. Match List I with List II and select the correct answer using the codes given below the lists:

List I                             List II

a) Suryanarayana Sastri 1. Desiyakkodi

b) Sampanta Mudaliar 2. Rupavati

c) Sankaradas Swamigal 3. Ponvilangu

d) T.P. Krishnaswami Pulavar 4. Pavalakkodi

பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக. உங்களது விடையை கீழ்கண்ட தொகுப்பிலிருந்து தெரிவு செய்க:

பட்டியல் I                       பட்டியல் II

a) சூர்ய நாராயண சாஸ்திரி 1. தேசிய கொடி

b) சம்பந்த முதலியார் 2. ரூபாவதி

c) சங்கரதாஸ் சுவாமிகள் 3. பொன்விலங்குகள்

d) டி.பி.கிருஷ்ணசுவாமி புலவர் 4. பவளக்கொடி

a) 4 1 2 3 

b) 4 3 1 2

c) 2 3 4 1 

d) 4 3 2 1

VIEW ANSWER
OPTION C

14. Match the following :

a) Kanchipuram Kailasanatha Temple 1. Chalukyas

b) Virupaksha Temple at Pattadakal 2. Vijayanagar

c) Kailasa Temple at Ellora 3. Pallavas

d) Varadaraja Temple at Kanchipuram 4. Rashtrakutas

பொருத்துக:

a) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 1.சாளுக்கியர்

b) பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் 2.விஜயநகரம்

c) எல்லோரா கைலாசர் கோயில் 3.பல்லவர்

d) காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் 4.இராஷ்டிரகூடர்

a) 3 1 4 2 

b) 3 4 1 2

c) 4 3 2 1 

d) 2 4 1 3

VIEW ANSWER
OPTION A

15. What is meant by ‘Pitaka’?

a) Umbrella 

b) Basket 

c) Gift 

d) Fort

“பீடதகம்” என்பதன் பொருள் என்ன

a) குடை 

b) கூடை 

c) கொடை 

d) கோட்டை

VIEW ANSWER
OPTION B

16. Which one of the following is incorrectly matched?

a) Bharatha Natyam – Tamil Nadu

b) Kathakali – Kerala

c) Manipuri – Mizoram

d) Kuchipudi – Andhra Pradesh

கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?

a) பரத நாட்டியம் – தமிழ்நாடு

b) கதகளி – கேரளா

c) மணிப்புரி – மிஸோரம்

d) குச்சிப்புடி – ஆந்திரபிரதேசம்

VIEW ANSWER
OPTION C

17. The ruling party of the Chennai State between 192 to 1936 was

a) Indian National Congress

b) Socialist Party

c) Justice Party

d) East India Company

1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருந்தது.

a) இந்திய தேசிய காங்கிரஸ்

b) பொதுவுடைமையக் கட்சி

c) நீதிக் கட்சி

d) கிழக்கிந்திய கம்பெனி

VIEW ANSWER
OPTION C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *