HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH ASSISTANT ENGINEER (AGRICULTURAL ENGINEERING – 2017)

TNPSC History Previous year Questions – AE 2017

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

ASSISTANT ENGINEER (AGRICULTURAL ENGINEERING – 2017)

1. Which one of the following events is not related to Indira Gandhi?

a) Indo-Soviet Treaty of Peace and Friendship

b) Bhopal Poisonous Gas Leak Tragedy

c) Operation Blue Star

d) Indo-Pakistan War, 1971

கீழ்வருவனவற்றுள் எந்த ஒரு நிகழ்வு இந்திரா காந்தியோடு தொடர்பில்லாதது

a) இந்திய-சோவியத் அமைதி, நட்புறவுக்கான உடன்படிக்கை

b) போபால் விஷவாயு கசிவுத் துயரம்

c) நீல நட்சத்திர நடவடிக்கை

d) இந்திய-பாகிஸ்தான் போர், 1971

VIEW ANSWER
OPTION B

2. Swami Dayanand founded Arya Samaj in

a) Bombay

b) Calcutta

c) Delhi

d) Lucknow

சுவாமி தயானந்தர் ஆசிய சமாஜத்தை தோற்றுவித்த இடம்

a) பம்பாய்

b) கல்கத்தா

c) டெல்ல

d) லக்னோ

VIEW ANSWER
OPTION A

3. Consider the following statements

A) The raising of salt duty from 50 paise to one rupee in Surat in 1844, Caused great discontent among the people.

B) Faced with a popular movement the government withdrew the additional salt levy.

Choose the correct answer from the options given below:

a) Both (A) and (B) are true

b) (A) is true and (B) is false

c) Only (A) is true

d) Only (B) is true

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்

A) 1844-ம் ஆண்டு சூரத்தில் உப்பு வரியை ஐம்பது பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்

B) மக்களின் போராட்டத்திற்கு பின்னர், அரசு உயர்த்திய கூடுதல் உப்பு வரியை

திரும்பப் பெற்றது.

a) (A) மற்றும் (B) இரண்டும் சரி

b) (A) சரி ஆனால் (B) தவறு

c) (A) மட்டும் சரியானது

d) (B) மட்டும் சரியானது

VIEW ANSWER
OPTION A

4. Which mission was sent to India in 1946 that comprised of Lord Pethick Lawrence, Sir Stafford Cripps and A.V.Alexander?

a) Cabinet Mission

b) Cripps Mission

c) Simon Commission

d) Chelmsford Mission

பெதிக் லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் மற்றும் ங.ஏ.அலெக்சாந்தர் அடங்கிய எந்த தூதுக்குழு 1946-ல் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.

a) கேபினட் தூதுக்குழு

b) கிரிப்ஸ் தூதுக்குழு

c) சைமன் குழு

d) செம்ஸ்போர்டு குழு

VIEW ANSWER
OPTION A

5. The Chola kings provided lands to the officers and their successors were called as

a) Sala bogam

b) Tiruthabogam

c) Jividham

d) Viruthibogam

அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழங்கப்படும் நிலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) சால போகம்

b) திருத்த போகம்

c) ஜீவதம்

d) விருத்த போகம்

VIEW ANSWER
OPTION C

TNPSC History Previous year Questions with answer is provided here. TNPSC Previous year Question paper download pdf online.

TNPSC History Previous year Questions – ADH 2017

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH ASSISTANT DIRECTOR OF HANDLOOM AND TEXTILES IN TAMILNADU HANDLOOMS AND TEXTILES SERVICE 2017…

0 comments

6. In 1760, Lally was defeated in the battle of Vandavasi by

a) Robert Clive

b) Sir Eyer Coote

c) John Cradock

d) Gillespie

1760-ம் ஆண்டு நடந்த வந்தவாசி போரில் லாலியை தோற்கடித்தவர் யார்?

a) இராபர்ட் கிளைவு

b) சர் அயர் கூட்

c) ஜான் கிரேடாக்

d) ஜில்லெஸ்பி

VIEW ANSWER
OPTION B

7. Thiruvasagam was translated into English by

a) Robert de Nobili

b) Father Mello

c) G.U.Pope

d) Father Buchard

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

a) இராபர்ட்-டி-நொபிலி

b) மெல்லோ பாதிரியார்

c) ழு.ரு.போப்

d) புச்சர் பாதிரியார்

VIEW ANSWER
OPTION C

8. Which is the First reputed Novel in Tamil?

a) Kamalambal Charithram

b) Padmavathi Charithiram

c) Panchathanthiram

d) Prathapa Mudaliar Charithram

தமிழில் பிரசித்திபெற்ற முதல் நாவல் எது?

a) கமலாம்பாள் சரித்திரம்

b) பத்மாவதி சரித்திரம்

c) பஞ்ச தந்திரம்

d) பிரதாப முதலியார் சரித்திரம்

VIEW ANSWER
OPTION D

9. What type of Sampradaya of Vaishnavism was propagated by Ramanuja?

a) Shri Sampradaya

b) Brahma Sampradaya

c) Rudra Sampradaya

d) Sanakadi Sampradaya

ராமானுஜர் வைஷ்ணவ சமயத்தின் எந்த வகை சம்ப்ரதாயங்களை போதித்தார்?

a) ஸ்ரீ சம்ப்ரதாயம்

b) பிரம்ம சம்ப்ரதாயம்

c) ருத்ர சம்ப்ரதாயம்

d) சனாகி சம்ப்ரதாயம்

VIEW ANSWER
OPTION A

10. By which year the Swatantra Party was established?

சுதந்திர கட்சி எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?

a) 1959 

b) 1958

c) 1957 

d) 1956

VIEW ANSWER
OPTION A

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH JAILOR IN TAMILNADU JAIL SERVICE – 2017

TNPSC History Previous year Questions – Jailor 2017

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH JAILOR IN TAMILNADU JAIL SERVICE – 2017 1. Regulation No XVII, issued…

0 comments

11. Who started Radhaswami Satsang in 1851 with Dayalbagh with Agra as its headquarter?

a) Guru Saligram Sahib Bahadur

b) Shiva Dayal Khatri

c) Satyanand Agnihotri

d) Madan Mohan Malviya

ஆக்ராவில் உள்ள தயாள்பாக்கை தலைமையிடமாகக் கொண்டு 1851 ராதாசாமி சத்சங்கத்தை தொடங்கியவர் யார்?

a) குரு சாலிகிராமம் சாஹிப் பகதூர்

b) சிவ தயாள் கத்ரி

c) சத்யானந்த அக்னிஹோத்ரி

d) மதன் மோகன் மாளவியா

VIEW ANSWER
OPTION B

12. Which year the National Mental Health Programme was started in India?

இந்தியாவில் எந்த வருடம் தேசிய மனநோய் சுகாதார திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

a) 1980 

b) 1981 

c) 1982 

d) 1983

VIEW ANSWER
OPTION A

13. Bipin Chandra Pal addressed a huge crowd assembled on Marina Beach during the year

மெரினா கடற்கரையில் பிபின் சந்திரபால் எந்த ஆண்டில் மிகப்பெரிய கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

a) 1917 

b) 1907

c) 1906 

d) 1916

VIEW ANSWER
OPTION B

14. Which among the following was the first Indian Vernacular Newspaper?

a) Sambad Kaumudi

b) The Bengalee

c) The Young India

d) The People’s Friend

கீழ்காண்பனவற்றுள் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?

a) சம்பத் கௌமுகி

b) தி பெங்காலி

c) தி யங் இந்தியா

d) தி பீப்பில் பிராண்ட்

VIEW ANSWER
OPTION A

15. In 1930, the Salt Satyagrahis marched from …………..to Vedaranyam

a) Tiruchirapalli

b) Kanyakumari

c) Nagapattinam

d) Tiruvarur

1930-ம் ஆண்டு உப்பு சத்யாகிரகிகள்……லிருந்து வேதாரண்யம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டவர்

a) திருச்சிராப்பள்ளி

b) கன்னியாகுமரி

c) நாகப்பட்டினம்

d) திருவாரூர்

VIEW ANSWER
OPTION A

TNPSC Aptitude Previous year Questions with solution. TNPSC Aptitude Previous year Questions test for free.

TNPSC Aptitude Previous year Questions – JSO 2015

APTITUDE QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH APTITUDE WITH SOLUTION 😍 Junior Scientific Officer In Forensic Sciences Department In…

0 comments

16. Who was the poet responsible for the release of Cheran Kanaikkal Irumporai from the Chola Prison?

a) Poigaiyar 

b) Avvaiyar

c) Kakkai Padiniyar 

d) Nakkirar

ரேசன் கணைக்கால் இரும்பொறையை சோழர் சிறையிலிருந்து மீட்க உதவியாய் இருந்த புலவர் யார்?

a) பொய்கையார்

b) ஔவையார்

c) காக்கை பாடினார்

d) நக்கீரர்

VIEW ANSWER
OPTION A

17. One of the main weaving centres of the Imperial Cholas was

a) Tondi 

b) Madurai

c) Poombuhar 

d) Uraiyur

சோழ பேரரசில் நெசவுத்தொழில் நடைபெற்ற முக்கியமான இடங்களில் ஒன்று எது?

a) தொண்டி

b) மதுரை

c) பூம்புகார்

d) உறையூர்

VIEW ANSWER
OPTION D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *