ECONOMICS QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
COMBINED CIVIL SERVICES EXAMINATIONS – II
(NON INTERVIEW POSTS) (GROUP-II-A) (29-06-2014)
- This quiz contains questions from TNPSC previous year question paper that will be useful for aspirants who prepare Group 1, Group 2 and Group 4.
- In this, I have given a total of 10 Questions.
- YOU CAN SEE THE RANK LIST TOO
- Each question carries one mark.
- Try to attend this quiz like how you attend this exam hall.
- that you can know how to handle such questions in a stipulated time.
- The Questions are available only in English.
- Use this quiz in a productive manner.
- By attending such Questions will enhance your preparation.
- These questions are taken from TNPSC Group 1, Group 2&2A, Group 4 Examinations.
- Just try to attend each quiz a day.
- Mere reading is not enough, have to do some practice tests, so that we can know what mistakes are committed by us.
- All the best for your quiz.
- Think wisely before you answer these questions.
- After attending quiz, give your name and mail id to enter your marks in Rank List. So that you can see your position with other TNPSC Aspirants.
HERE IS THE QUIZ
ECONOMICS-II-2014 QUIZ FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
This quiz will help the aspirants to know the level of difficulty in TNPSC exams.
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
Privatisation is supported for the following reasons, point out which of the following statement is/statements are correct.
I. To improve efficiency
II. To reduce government interference
III. To increase freedom and speed of decision making
IV. To disown the resposibility of the government.
V. To promote private sector culture by introducing competition.தனியார்மயமாக்குதல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. திறமையின் அதிகரிக்க
II. அரசின் தலையீட்டினை குறைக்க
III. சுதந்திரமாகவும் விரைந்தும் முடிவு எடுப்பதினை அதிகரிக்க
IV. அரசு தன் பொறுப்புகளை கை கழுவ
V. போட்டியினை அறிமுகப்படுத்தி தனியார் துறைக்குரிய பண்புகளை வளர்க்கCorrect
Incorrect
-
Question 2 of 10
2. Question
In 2007, the per capita consumption of energy in India was ______ kilogram of oil equivalent.
2007 ஆம் ஆண்டு, இந்தியாவில் தனிநபர் எரிசக்தி நுகர்வின் அளவு ______ கிலோகிராம் எண்ணை பதிலீட்டுக்கு சமம்
Correct
Incorrect
-
Question 3 of 10
3. Question
The programme Sarva Shiksha Abhiyan is aimed at
சர்வ சிக்ஷ அபியான் என்ற திட்டத்தின் நோக்கமாவது
Correct
Incorrect
-
Question 4 of 10
4. Question
Which one of the following is known as the world’s eternal city?
கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று உலகின் நிலைப்பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
The state that has literacy rate lower than the national average is
தேசிய சராசரியை விட கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள மாநிலம்
Correct
Incorrect
-
Question 6 of 10
6. Question
Match the List I with List II answer using the codes given below:
List I List II
A) Occupancy tenants 1. Extremely weak
B) Tenants-at -will 2. Permanent and hereditary
C) Sub-Tenants 3. Temporary Tenants
D) Intermediaries 4. Absentee landlordsவரிசை I ஐ வரிசை II உடன் பொருத்தி கீழ்கண்ட இரு தொகுப்பிலிருந்து பொருத்தமான விடையை கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி குறிப்பிடவும்.
வரிசை I வரிசை II
A) நில ஆக்கிரமிப்பு குத்தகைதாரர் 1.அதிகபட்ச பலவீனமானவர்
B) விருப்ப குத்தகைதாரர் 2. நிரந்திரமான (ம) வாரிசுரிமை பெற்றவர்
C) உட்பகுதி குத்தகைதாரர் 3. தற்காலிக குத்தகைதாரர்
D) இடைத்தரகர் 4. மறைமுக நிலப்பிரபுCorrect
Incorrect
-
Question 7 of 10
7. Question
As per the census 2011, India’s Population was 1.21 billion, which is ______ percent of the world’s population.
2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியனாகும். இது உலக மக்கட்தொகையின் ______ சதவீதமாகும்
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
According to 2013-14 budget of India, what is the percentage of current revenue expenditure meant for payment of interest?
இந்தியாவின் 2013-14 வரவு-செலவு திட்டத்தின் படி எத்தனை விழுக்காடு நடப்பு வருவாய் செலவில், வட்டியாகச் செலுத்தப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
Which district in Tamil Nadu secures first rank in per capita Income in 2009-10?
2009-10 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்தது?
Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
Consider the following statements and select the correct answer using the code.
I. IGOANPS covers only BPL population and persons above 65 years and provides Rs. 200 month.
II. In India, avoidance of poverty is reached when a person has access to 2100 calories per person per day in Urban area and 2200 calories in rural areas.கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து அவற்றில் சரியான விடையினை குறியீட்டெண் கொண்டு தெரிந்தெடுக்கவும்?
I. IGOANPS தொடர்புடையது BPL மக்கட்தொகையில 65 வயதானவர்களுக்கு ரூ.200 மாதம் கொடுக்கப்படுவதாகும்.
II. இந்தியாவில் வறுமை தவிர்ப்பு என்பது எந்த ஒரு மனிதன் 2100 மலோரிகள் ஒரு நாளுக்கு நகர்புறத்திலும் மற்றும் 2200 கலோரிகள் கிராமப்புறத்திலும் எட்டுவதாகும்.Correct
Incorrect