APTITUDE QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
APTITUDE WITH SOLUTION 😍
Junior Scientific Officer In Forensic Sciences Department In The Tamil Nadu Forensic Science, Subordinate Service 2015-2019
1. The volume of a sphere of radius r is obtained by multiplying its surface area by
r ஆரம் கொண்ட ஒரு கோளத்தின் கன அளவு, அதன் பரப்பளவுடன் எதனை பெருக்குவதனால் கிடைக்கிறது
- 4/3
- r/3
- 4r/3
- 3r
- Answer not known/விடை தெரியவில்லை
2. Reduce 391/667 into the lowest term.
391/667 ஐ சிறிய உறுப்பாக சுருக்குக.
- 17/29
- 29/17
- 92/71
- 71/92
- Answer not known/விடை தெரியவில்லை
3. Simplify/சுறுக்குக
5[3¼÷{1¼-½(2½-¼-⅙)}]
- 68
- 78
- 42
- 24
- Answer not known/விடை தெரியவில்லை
4. Find the H.C.F. of 9a²b², 18b²c², 27c²a²
9a²b², 18b²c², 27c²a² ன் மீ.பொ.வ காண்க.
- 9
- 18
- 27
- 36
- Answer not known/விடை தெரியவில்லை
5. If 12 men and 16 boys can do a piece of work in 5 days. 13 men and 24 boys can do it in 4 days. The ratio of the daily work done by a man to that of a boy is
12 மனிதர்களும் 16 மாணவர்களும் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடித்தால், தினமும் மனிதனும், மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறு.
- 2:1
- 3:1
- 3:2
- 5:4
- Answer not known/விடை தெரியவில்லை
6. Simplify/சுறுக்குக
[(260×260)+1/(104 x 104)] – [260-1/104]² =
- 7
- 26
- 5
- 104
- Answer not known/விடை தெரியவில்லை
7. A cubical tank can hold 27,000 litres of water. Find the dimension of its side.
ஒரு கனச் சதுர வடிவ நீர்த்தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில், அதன் பக்க அளவைக் காண்.
- 9 cm/செ. மீ
- 9 m/மீ
- 3 m/மீ
- 3 cm/செ. மீ
- Answer not known/விடை தெரியவில்லை
8. If A:B = ½ : ⅜ , B:C = ⅓ : 5/9 and C:D = 5/6 : ¾ then the ratio of A:B:C:D is
A:B = ½ : ⅜ , B:C = ⅓ : 5/9 மேலும் C:D = 5/6 : ¾ எனில் A:B:C:Dக்கு சமமானது எது?
- 4:6:8:10
- 6:4:8:10
- 6:8:9:10
- 8:6:10:9
- Answer not known/விடை தெரியவில்லை
9. 217 x 217+183 x 183 = ?
- 79698
- 80578
- 80698
- 81268
- Answer not known/விடை தெரியவில்லை
10. Area of Rhombus =
சாய்சதுரத்தின் பரப்பு =
- Product of diagonal / மூலைவிட்டங்களின் பெருக்கல்
- ½ (sum of diagonals) / ½ மூலைவிட்டங்களின் கூடுதல்
- ½ (product of diagonals) / ½ மூலைவிட்டங்களின் பெருக்கல்
- Sum of diagonals / மூலைவிட்டங்களின் கூடுதல்
- Answer not known/விடை தெரியவில்லை
11. The calendar for the year 2009 is the same for the year.
2009-ம் ஆண்டு நாட்காட்டி எந்த ஆண்டின் நாட்காட்டிக்குச் சமமாக இருக்கும்?
- 2013
- 2015
- 2017
- 2021
- Answer not known/விடை தெரியவில்லை
12. The marks obtained by 10 students in a test are 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78, 11. Find the arithmetic mean.
ஒரு தேர்வில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54,39, 12, 78, 11 எனில் இதன் கூட்டுச் சராசரியைக் காண்க.
- 460
- 46
- 23
- 230
- Answer not known/விடை தெரியவில்லை
TNPSC Aptitude Previous year Questions -ASO 2020
APTITUDE QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH APTITUDE WITH SOLUTION😍 Assistant Section Officer (Translation) in Tamil Development and Information…
13. If (⅕) : (1/x) = (1/x) : (1/1.25) then find the value of x.
(⅕) : (1/x) = (1/x) : (1/1.25) எனில் X-ன் மதிப்பு கண்
- 1.5
- 2
- 2.5
- 3.5
- Answer not known/விடை தெரியவில்லை
14. The number which exceeds 16% of it by 42 is
ஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16% ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில், அந்த எண்
- 50
- 52
- 58
- 60
- Answer not known/விடை தெரியவில்லை
15. Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to
ரூ.800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு?
- ₹ 1056
- ₹ 1112
- ₹ 1182
- ₹ 992
- Answer not known/விடை தெரியவில்லை
16. If A is to the south of B and C is to the east of B in what directions is A with respect to C?
Bக்கு தெற்கில் Aயும், Bக்கு கிழக்கில் Cயும் இருந்தால் Cயை பொறுத்து A எந்த திசையில் இருக்கும்?
- North East / வடக்கு – கிழக்கு
- North West / வடக்கு – மேற்கு
- South East / தெற்கு – கிழக்கு
- South West / தெற்கு மேற்கு
- Answer not known/விடை தெரியவில்லை
17. Find the compound interest on Rs. 1000 for 10 years at 4% per annum if the interest is calculated quarterly.
காலாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் ரூ.1000ற்கு 4% கூட்டு வட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?
- 486
- 479
- 489
- 500
- Answer not known/விடை தெரியவில்லை
18. What is the probability of getting more than 3 when a dice is thrown?
ஒரு பகடை உருட்டப்படும்போது, 3ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?
- 1/2
- 1/3
- 2/3
- 1/6
- Answer not known/விடை தெரியவில்லை
19. The sides of a triangle are 8m, 10m and 6m, then the area of the triangle is
ஒரு முக்கோணத்தின் பக்கம் அளவுகள் 8மீ, 10மீ மற்றும் 6 மீ எனில் அதன் பரப்பளவு எவ்வளவு?
- 24 m²/மீ
- 18 m²/மீ
- 36 m²/மீ
- 72 m²/மீ
- Answer not known/விடை தெரியவில்லை
20. The population of a town is 176400. It increases annually at the rate of 5% per annum. What will be its population after 2 years?
ஒரு நகரத்தின் மக்கள் தொகை 176400. வருடத்திற்கு 5% மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?
- 194781
- 194681
- 194581
- 194481
- Answer not known/விடை தெரியவில்லை
TNPSC Group 2 Mains Test Series
STAY UPDATED TNPSC’S TNPSC GROUP 2/2A MAINS GUIDANCE BATCH 2021 BATCH STARTS ON November 17th 2021 100 DAYS BATCH FOR BOTH TAMIL AND ENGLISH MEDIUM😍…
21. (1/1.2.3) +(1/2.3.4) + (1/3.4.5) + (1/4.5.6) is equal to
(1/1.2.3) +(1/2.3.4) + (1/3.4.5) + (1/4.5.6) க்கு சமமானது
- 7/30
- 11/30
- 13/30
- 17/30
- Answer not known/விடை தெரியவில்லை
22. The HCF of 4 × 27 × 3125, 8× 9× 25×7 and 16x 81 x 5x 11x 49 is
4 × 27× 3125, 8× 9× 25×7 மற்றும் 16×81 × 5× 11×49 இன் மீப்பெறு பொது மடங்கை காண்க.
- 180
- 360
- 540
- 1260
- Answer not known/விடை தெரியவில்லை
23. The measure of each exterior angle of a polygon is 24°. How many sides does it have?
ஒரு பலகோணத்தின் ஒவ்வொரு வெளிப்புறக் கோணமும் 24° எனில் அந்த பலகோணத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?
- 18
- 12
- 15
- 16
- Answer not known/விடை தெரியவில்லை
24. The list price of a frock is Rs.220. A discount of 20% on sales is announced. What is the amount of discount of 20% on sales is announced? What are the amount of discount on it and its selling price?
ஒரு உடையின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விற்பனையில் 20% தள்ளுபடி என்று அறிவிக்கப்படுகிறது. உடையின் மேல் தள்ளுபடி எவ்வளவு? அதன் விற்பனை விலை என்ன?
- 22, 86
- 33,98
- 55,183
- 44,176
- Answer not known/விடை தெரியவில்லை
25. Calculate the median for the following data:
Marks: 20 9 25 50 40 90
No.of students: 6 4 16 7 8 2
கீழ்க்காணும் புள்ளி விவரத்திற்கான இடைநிலை அளவுக் காண்க.
மதிப்பெண்கள்: 20 9 25 50 40 90
மாணவர்களின் எண்ணிக்கை: 6 4 16 7 8 2
- 50
- 25
- 75
- 35
- Answer not known/விடை தெரியவில்லை