HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH JAILOR IN TAMILNADU JAIL SERVICE – 2017

TNPSC History Previous year Questions – Jailor 2017

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

JAILOR IN TAMILNADU JAIL SERVICE – 2017

1. Regulation No XVII, issued by William Bentinck is associated with

a) Suppression of female infanticide

b) Suppression of Human – sacrifices

c) The abolition of Sati

d) Suppression of Thugs

வில்லியம் பெண்டிங் வெளியிட்ட ஒழுங்குமுறை ஆணை எண் 17 கீழ்காண்பவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?

a) பெண் சிசுவதை தடுப்பு

b) மனித பலியிடுதலை தடுத்தல்

c) சதி ஒழிப்பு

d) தூகி அடக்குமுறை

VIEW ANSWER
OPTION C

2. Who was the founder of the Paper “Kesari”?

a) Bal Gangadhar Tilak

b) Bipin Chandra Pal

c) Motilal Nehru

d) Madan Mohan Malavia

“கேசரி” என்ற செய்திதாளை நிறுவியவர் யார்?

a) பாலகங்காதர திலகர்

b) பிபின் சந்திரபால்

c) மோதிலால் நேரு

d) மதன் மோகன் மாளவியா

VIEW ANSWER
OPTION A

3. Match List I and List II and select your answers using the codes given below:

List I                                         List II

A) Father of Revolutionary 1. Bala Gangadara thought Tilak

B) Punjab Kesari 2. C.R.Das

C) Father of Indian Unrest 3. Bipin Chandra Pal

D) Desabandhu 4. Lala Lajpat Rai

அட்டவணை I மற்றும் அட்டவணை II-னை ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்க

பட்டியல் I                                     பட்டியல் II

a) புரட்சிகர கருத்துக்களின் தந்தை 1. பாலகங்காதர திலகர்

b) பஞ்சாப் சிங்கம் 2. சி.ஆர்.தாஸ்

c) இந்திய அமைதியின்மையின் தந்தை 3.பிபின் சந்திரபால்

d) தேசபந்து 4. லாலாலஜதிராய்

a) 2 1 3 4 

b) 1 3 2 4

c) 3 4 1 2 

d) 3 2 1 4

VIEW ANSWER
OPTION C

4. Who is the leader of the Swadeshi Movement in Tamil Nadu?

a) V.K.Ramanujachari 

b) Gurunatha Iyer

c) Tirupur Kumaran 

d) V.O.Chidambaram Pillai

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தலைவராக இருந்தவர் யார்?

a) வி.கே.இராமானுஜ ஆச்சாரி

b) குருநாத ஐயர்

c) திருப்பூர் குமரன்

d) வ.உ.சிதம்பரம் பிள்ளை

VIEW ANSWER
OPTION A

5. Who founded the “Servants of Indian society”?

a) Gopala Krishna Gokhale

b) Bala Gangadhara Tilak

c) Mahatma Gandhi

d) Iswar Chandra Vidyasagar

“இந்திய சமூக சேவகர்கள்” என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

a) கோபாலகிருஷ்ண கோகலே

b) பாலகங்காதர திலகர்

c) மகாத்மா காந்தி

d) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

VIEW ANSWER
OPTION A

6. ‘Shaurya Smarak’ the war memorial in memory of Martyrs is situated in the state of

a) Gujarat 

b) Uttar Pradesh

c) Madhya Pradesh 

d) West Bengal

ஹெர்யா சமாரக் (ளுாயரசலய ளஅயசயம) என்ற போர் வீரத் தியாகிகள் நினைவுச் சின்னம் அமைந்துள்ள மாநிலம்

a) குஜராத்

b) உத்திரபிரதேசம்

c) மத்திய பிரதேசம்

d) மேற்கு வங்காளம்

VIEW ANSWER
OPTION C

7. Who was the chief commander of the British army in the Battle of Buxar, 1764?

a) Mr Ellis 

b) Holwell

c) Major Munro 

d) Warren Hastings 1764

1764 பக்ஸார் போரில் ஆங்கிலப் படையின் தலைமை தளபதி யார்?

a) எல்லிஸ்

b) ஹோல்வெல்

c) மேஜர் மன்ரோ

d) வாரன் ஹேஸ்டிங்

VIEW ANSWER
OPTION C

8. Name the European who followed “Bluewater policy” in India

a) Albuquerque 

b) Dupleix

c) Robert Clive 

d) De Almeida

இந்தியாவில் “நீலக்கடல் கொள்கை”யினை கடைபிடித்த ஐரோப்பியரின் பெயரை குறிப்பிடுக.

a) அல்புகர்க்

b) டியூப்ளே

c) இராபர்ட் கிளைவ்

d) டி அல்மெய்டா

VIEW ANSWER
OPTION D

9. “Indian poverty and Un-British rule in India” was written by

a) R.C.Dutt 

b) M.G.Ranade

c) Dadabhai Naoroji 

d) G.V.Joshi

இந்திய வறுமையும் இந்தியாவில் முறையற்ற ஆங்கி ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்

a) சு.ஊ.தத்

b) ஆ.ழு.ரானடே

c) தாதாபாய் நௌரோஜி

d) G.V.ஜோஷி

VIEW ANSWER
OPTION C

10. Who was the first viceroy of British India?

a) Lord Canning 

b) Lord Elgin

c) Lord Curzon 

d) Lord Rippon

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைசிராய் யார்?

a) கானிங் பிரபு

b) எல்ஜின் பிரபு

c) கர்சன் பிரபு

d) ரிப்பன் பிரபு

VIEW ANSWER
OPTION A

11. The Indian Independence League in Japan was Founded by

a) Sachin Sanyal 

b) Rashbehari Bose

c) Har Dayal 

d) Ganesh Savarkar

ஜப்பானில் “இந்திய சுதந்திர சங்கம்” என்ற அமைப்பை நிறுவியவர்

a) சச்சின் சன்யால்

b) ராஸ்பிகாரிபோஸ்

c) ஹர்தயால்

d) கணேஷ் சவார்க்கர்

VIEW ANSWER
OPTION B

12. Who was the political Guru of Subhash Chandra Bose?

a) Bal Gangadhar Tilak

b) Sarat Chandra Bose

c) Chittaranjan Das 

d) Mahatma Gandhi

சுபாஷ் சந்திரபோஸின் அரசியல் குரு யார்?

a) பால கங்காதர திலகர்

b) சரத் சந்திரபோஸ்

c) சித்தரஞ்சன் தாஸ்

d) மகாத்மாகாந்தி

VIEW ANSWER
OPTION C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *