TNPSC History Previous year Questions with answer is provided here. TNPSC Previous year Question paper download pdf online.

TNPSC History Previous year Questions – ADH 2017

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

ASSISTANT DIRECTOR OF HANDLOOM AND TEXTILES IN TAMILNADU HANDLOOMS AND TEXTILES SERVICE 2017

 

1. The reign of Shah Jahan is regarded as the Golden Age of Mughals because of

a) Economic prosperity

b) Religious Toleration

c) Construction of Taj Mahal

d) Development of Mughal Art and Architecture

ஷாஜஹானின் ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது ஏனென்றால்?

a) பொருளாதார செழுமை

b) சமய சகிப்புத் தன்மை

c) தாஜ்மஹால் கட்டப்பட்டது.

d) முலாய கலை, கட்டிடக்கலை முன்னேற்றம்

VIEW ANSWER
OPTION D

2. Against whom did Shivaji launch his initial campaigns

a) The ruler of Bijapur

b) The Mughal emperor

c) The ruler of Ahmadnagar

d) The hereditary owner of forts and local officers of Bijapur

சிவாஜி தனது முதல் படையெடுப்பை யார்மீது மேற்கொண்டார்.

a) பிஜப்பூர் அரசு

b) மொகலாய அரசு

c) அகமத் நகர் அரசு

d) பிஜப்பூர் ஆட்சிகுட்பட்ட வழி வழி உரிமையாளர்களின் கோட்டைகளையும்

மற்றும் ஸ்தல அரசுகளையும்

VIEW ANSWER
OPTION A

3. Where did the English set up their first factory of the trading depot in India

a) Bombay 

b) Madras

c) Hughli 

d) Surat

இந்தியாவில் ஆங்கிலேயர் எவ்விடத்தில் தங்களது முதல் வர்த்தக சாலையை நிறுவனர்.

a) பம்பாய்

b) சென்னை

c) ஹூக்ளி

d) சூரத்

VIEW ANSWER
OPTION D

4. Point out the incorrect statement about Rajaram Mohan Roy.

a) He was given the title of Raja in 1831

b) He wrote a pamphlet in Bengali against idol worship

c) ‘Go back to Vedas’ was his slogan

d) He died at Bristol in 1833

ராஜாராம் மோகன்ராய் பற்றிய தவறான வாசகத்தை சுட்டிக்காட்டவும்.

a) 1831-ல் அவருக்கு ராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது.

b) சிலை வழிபாட்டிற்கு எதிராக வங்காள மொழியில் துண்டறிக்கை எழுதினார்.

c) வேதத்துக்கு திரும்புங்கள் என்பது அவரது வாசகம்.

d) 1833-ல் பிரிஸ்டலில் இறந்தார்.

VIEW ANSWER
OPTION C

5. Among the following, who was known as the ‘Political Sage’?

a) W.C.Banerjee

b) Justice Ranade

c) Gopala Krishna Gokhale

d) Bal Gangadhar Tilak

கிழே கொடுக்கப்பட்டள்ளவர்களுள் “அரசியர் முனிவர்” என்று அறியப்பட்டவர் யார்?.

a) W.C.பானர்ஜி

b) ஜஸ்டிஸ் ரானடே

c) கோபால கிருஷ்ண கோகலே

d) பாலகங்காதர திலகர்

VIEW ANSWER
OPTION B

6. Who embraced the gallows with the slogan “I wish the downfall of the British Empire”?

a) Bhagat Singh 

b) Lala Lajpat Rai

c) Roshanlal 

d) Ramprasad Bismil

“பிரிட்டிஷ் அரசின் வீழ்ச்சியையே நான் விரும்புகிறேன்” என்ற முழக்கத்துடன்

தூக்குமெடையை தழுவியவர் யார்?.

a) பகவத்சிங்

b) லாலாலஜ்பதிராய்

c) ரோஷன்லால்

d) ராம்பிரசாத் பிஸ்மில்

VIEW ANSWER
OPTION D

7. Who among the following freedom fighters participated in the Vedaranyam March of

Rajaji and then arrested and imprisoned for one year?

a) Dr.Muthulakshmi

b) Mrs.Rukmini Lakshmipathi

c) Mrs.Sarojini Naidu

d) Mrs.Annie Beasant

கீழ்காண்பவர்களில் இராஜாஜியின் வேதாரண்யம் யாத்திரையில் கலந்துக்கொண்டு கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலை போராளி யார்?

a) மருத்துவர் முத்துலட்சுமி

b) திருமதி.ருக்மினி லட்சுமிபதி

c) திருமதி.சரோஜினி நாயுடு

d) திருமதி.அன்னிபெசன்ட்

VIEW ANSWER
OPTION A

8. Match List I with List II correctly and select answer:

List I              List II

A) Karikalan 1. Ceylon ruler

B) Chenguttuvan 2. Pandya ruler

C) Nedunchezhiyan I 3. Chola ruler

D) kayavahu 4. Chera ruler

பட்டியல்  I பட்டியல் II

A) கரிகாலன் 1. சிலோன் ஆட்சியாளர்

B) செங்குட்டுவன் 2. பாண்டிய ஆட்சியாளர்

C) நெடுஞ்செழியன் 3. சோழ ஆட்சியாளர்

D) கயவாகு 4. சேர ஆட்சியாளர்

a) 3 4 2 1 

b) 4 1 2 3

c) 3 1 2 4 

d) 3 4 1 2

VIEW ANSWER
OPTION A

9. The battle of Talaikota took place on

a) 27th October 1565 

b) 12th December 1565

c) 23rd January 1565 

d) 13th June 1565

தலைக்கோட்டைப் போர் ……….ல் நடைபெற்றது?.

a) 27 அக்டோபர் 1565

b) 12 டிசம்பர் 1565

c) 23 ஜனவரி 1565

d) 13 ஜூன் 1565

VIEW ANSWER
OPTION C

10. The Newspaper published by the Arya Samaj was

a) Arya Samaj 

b) Arya Prakash

c) New India 

d) Satyartha Prakash

ஆரிய சமாஜத்தினர் வெளியிடட் செய்தி பத்திரிக்கை?.

a) ஆரிய சமாஜம்

b) ஆரிய பிரகாஷ்

c) நியூ இந்தியா

d) சத்தியார்த்த பிரகாஷ்

VIEW ANSWER
OPTION D

11. The second Jain council was held at

a) Pataliputra 

b) Rajagriha

c) Vallabhi 

d) Vaishali

இரண்டாவது சமண சமய கூட்டம் நடைபெற்ற இடம்?

a) பாடலிபுத்ரா

b) ராஜகிருகா

c) வல்லாபி

d) வைசாலி

VIEW ANSWER
OPTION C

12. Write the given incidents in Chronological order using the codes given below:

I. Gandhi Irwin Pact.

II. Bhagat Singh, Sukhdev and Rajaguru were executed.

III. Gandhi Irwin Pact endorsed in the congress Second Round Table conference.

பின்வரும் நிகழ்வுகளை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி காலவரிசைப்படுத்து?

I. காந்தி இர்வின் ஒப்பந்தம்

II. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தூக்கிலிடப்படல்.

III. காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு காங்கிரசில் ஒப்பந்தம் இரண்டாவது வட்டமேசை மாநாடு

a) I, III, II, IV

b) I, II, III, IV

c) III, II, IV, I

d) I, III, IV, II

VIEW ANSWER
OPTION B

13. After his return from Surat, V.O.C. decided to celebrate whose liberation in a grand manner?

a) Bal Gangadhar Tilak 

b) Bipin Chandra Pal

c) Lala Lajpat Rai 

d) Subramania Bharathi

சூரத் மாநாட்டிருந்து திரும்பிய பின் வ.உ.சி. யாருடைய விடுதலையை பிரம்மாண்டமாக கொண்டாட தீர்மானித்திருந்தார்?.

a) பாலகங்காதர திலகர்

b) பிபின் சந்திரபால்

c) லாலாலஜபதி ராய்

d) சுப்பிரமணிய பாரதி

VIEW ANSWER
OPTION B

FOR MORE PREVIOUS YEAR QUESTIONS QUIZ – CLICK HERE

DOWNLOAD SAMACHEER BOOKS PDF – CLICK HERE

DAILY CURRENT AFFAIRS WITH PDF – CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *