HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH JUNIOR SCIENTIFIC OFFICER IN TAMILNADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE 2016

TNPSC History Previous year Questions – JSO 2016

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

JUNIOR SCIENTIFIC OFFICER IN TAMILNADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE 2016

 

1. The first people to set new port towns in India

a) British

b) Dutch

c) Portuguese

d) French

இந்தியாவின் புது துறைமுகங்களை உருவாக்கிய முதல் மக்கள்

a) ஆங்கிலேயர்கள்

b) டச்சுக்காரர்கள்

c) போர்ச்சுகீசியர்கள்

d) பிரெஞ்சுக்காரர்கள்

VIEW ANSWER
OPTION C

2. Who was the twenty-second Tirthankara?

a) Parsva

b) Rishabha

c) Neminatha

d) Mahavira

இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர் யார்?

a) பார்சவர்

b) ரிசபர்

c) நேமிநாதர்

d) மகாவீரர்

VIEW ANSWER
OPTION C

3. The Chola capital Uraiyur during the Sangam Age was famous for

a) Snakeskins

b) Leather goods

c) Wood and ivory works

d) Pearls and fine Muslin

சங்ககால சோழர்களின் தலைநகர் உறையூர் எதற்கு பெயர் பெற்றது?

a) பாம்பு தோல்

b) தோல் பொருட்கள்

c) மரம் மற்றும் கைவினைப் பொருட்கள்

d) முத்து மற்றும் மஸ்லின்

VIEW ANSWER
OPTION D

4. Fa-Hien, the foreign visitor came to India during the times of

a) Sri Gupta

b) Chandra Gupta I

c) Samudra Gupta

d) Chandra Gupta II

பாகியான் என்ற வெளிநாட்டுப்பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?

a) ஸ்ரீகுப்தர்

b) முதலாம் சந்திர குப்தர்

c) சமுத்திர குப்தர்

d) இரண்டாம் சந்திர குப்தர்

VIEW ANSWER
OPTION D

5. Whose idea of India provided inspiration for Milton’s picture of satan sitting exalted in his book ‘Paradise Lost?

a) Nicolas Conti

b) Sir Thomas Roe

c) Bernier

d) Hawkins

யாருடைய சிந்தனை மில்டனின் “Paradise Lost” என்ற படைப்பில் சாத்தான் என்ற கதாபாத்திரம் மமதைக்யோடு உருவாக துண்டுதலாக இருந்தது?

a) நிக்கோலா காண்டி

b) சர் தாமஸ் ரோ

c) பொ்னியர்

d) ஹாக்கின்ஸ்

VIEW ANSWER
OPTION B

6. Which one of the following institute ‘curve’ groups?

a) Political parties

b) AITUC

c) students Association

d) Protection of Human Rights Association

கீழ்வருபவைகளில் எது “வளைவு” கூட்டம் எனப்படுகிறது.

a) அரசியல் கட்சிகள்

b) எஐடியுசி

c) மாணவர்கள் சங்கம்

d) மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம்

VIEW ANSWER
OPTION D

7. Arrange the Presidents of the Indian National Congress in chronological order.

I. George Yule

II. William Wedderburn

III. Dadabhai Naoroji

IV. Syed Badruddin Tyabji

a) IV, III, I, II

b) III, IV, I, II

c) II, I, III, IV

d) I, III, II, IV

இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களை கால வரிசை செய்க

I. ஜார்ஜ் யூல்

II. வில்லியம் வெட்டர்பர்ன்

III. தாதாபாய் நௌரோஜி

IV. சையத் பக்ருதின் தியாப்ஜி

a) IV, III, I, II

b) III, IV, I, II

c) II, I, III, IV

d) I, III, II, IV

VIEW ANSWER
OPTION B

8. The annulment of Partition of Bengal was done by whom?

a) Lord Chelmsford

b) Lord Hardinge

c) Lord Minto

d) Lord Curzon

வங்கப்பிரிவினையை ரத்து செய்தவர் யார்?

a) செம்ஸ்போர்டு பிரபு

b) ஹார்டிஞ்ச் பிரபு

c) மிண்டோ பிரபு

d) கர்சன் பிரபு

VIEW ANSWER
OPTION B

9. Christianity spread throughout the world during the empire of

a) Egyptian empire

b) French empire

c) German empire

d) Roman empire

இவர்களில் கிறிஸ்த்துவத்தை உலகில் பரப்பிய பேரரசாக கருதப்படுபவர்கள்

a) எகிப்து பேரரசு

b) பிரெஞ்சு பேரரசு

c) ஜெர்மானி பேரரசு

d) ரோமானிய பேரரசு

VIEW ANSWER
OPTION D

10. Who did Ahmad Sha Abdali appoint as Chief Administrator and regent in Delhi?

a) Ahmad Khan Bangash

b) Munir-Ud-Daulah

c) Najib -Ud-Daulah

d) Gamar-Ud-Din Khan

அகமதுஷா அப்தாலி டெல்லியின் முதன்மை ஆட்சியாளர் மற்றும் தனது பிரதிநிதியாக யாரை நியமித்தார்?

a) அகமது கான் பங்காஷ்

b) முனீர்-உத்-தௌலா

c) நஜிப் -உத்-தௌலா

d) கமர்-உத்-தின் கான்

VIEW ANSWER
OPTION C

11. Shivaji, the Maratha ruler crowned himself at

a) Shivani

b) Purandhar

c) Torna

d) Rajgarh

சிவாஜி மன்னராக முடி சூட்டிக்கொண்ட இடம்

a) சிவ்னேர்

b) பரந்தர்

c) போர்னா

d) ராஜ்கார்

VIEW ANSWER
OPTION D

12. Who started the Self Respect Movement?

a) V.O.Chidambaram Pillai

b) E.V.Ramaswamy Naicker

c) K.Veeramani

d) Ayothi Pandidadas

சுயமரியாதை இயக்கத்தை துவக்கியவர் யார்?

a) வ.உ.சிதம்பரம் பிள்ளை

b) ஈ.வெ.ராமசாமி நாயக்கர்

c) க.வீரமணி

d) அயோத்தி பண்டிததாஸ்

VIEW ANSWER
OPTION B

13. Which of the following periods is concerned with the rise of extremism?

a) 1885-1905

b) 1905-1920

c) 1920-1931

d) 1931-1947

பின்வருவனவற்றுள் எந்த காலக் கட்டம் தீவிரவாதத்தின் எழுச்சியோடு தொடர்புடையது.

a) 1885-1905

b) 1905-1920

c) 1920-1931

d) 1931-1947

VIEW ANSWER
OPTION B

14. Which one of the following Movements began with the Dandi March?

a) Khilafat Movement

b) Non-Cooperation Movement

c) Civil Disobedience Movement

d) Self-Respect Movement

பின்வருவனவற்றுள் எந்த இயக்கம் தண்டி யாத்திரையுடன் தொடங்கியது?

a) கிலாபத் இயக்கம்

b) ஒத்துழையாமை இயக்கம்

c) சட்ட மறுப்பு இயக்கம்

d) சுயமரியாதை இயக்கம்

VIEW ANSWER
OPTION C

15. In 1940, during the individual Satyagraha the President of Tamil Nadu Congress Party was

a) Sathyamurthy

b) Rajaji

c) Kamaraj

d) Kumarasamy RajaStephanie

1940ல் தனிநபர் சத்தியாகிரகப் போரட்டத்தின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்

a) சத்தியமூர்த்தி

b) இராஜாஜி

c) காமராசர்

d) குமாரசாமி ராஜா

VIEW ANSWER
OPTION C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *