HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
POSTS INCLUDED IN COMBINED ENGINEERING CIVIL SERVICES EXAMINATION – 2014
1. Match List I with List II and select the correct answer using the codes given the lists.
List I List II
A) Back to Vedas 1. Abdul Gaffar Khan
B) Patriot Saint of India 2. D.K.Karve
C) Frontier Gandhi 3. Swami Vivekananda
D) Hindu Window’s Home 4. Swami Dayanand Saraswati
பட்டியல் I உடன் பட்டியல் II-டினை பொருத்தி பட்டியல்களுக்கு கீழே உள்ள
தொகுப்பிலிருந்து உமது விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் – I பட்டியல்-II
A) வேதங்களுக்குத் திரும்பிப் போ 1.அப்தூல் கபார் கான்
B) இந்தியாவின் தேசப்பற்று துறவு 2.டி.கே.கார்வே
C) எல்லைப்புற காந்தி 3.சுவாமி விவேகானந்தர்
D) இந்து விதவைகள் இல்லம் 4.சுவாமி தயானந்த சரஸ்வதி
a) 2 3 4 1
b) 4 2 3 1
c) 3 1 2 4
d) 4 3 1 2
2. Consider the following two statements consisting of Assertion (A) and Reason ® and select your answer using the codes given below:
Assertion (A): One of the duties of the High Commissioner of India in London was to look after the Education of the Indian students in England.
Reason (R): Indian Councils Act of 1919 provided for the appointment of a High Commissioner of India in London.
a) (A) is correct, (R) is false
b) Both (A) and (R) are false
c) (A) is false, (R) is correct.
d) Both (A) and (R) are correct and (R) is the right explanation to (A)
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று(கூ): இலண்டன் நகரில் நியமிக்கப்பட்ட இந்திய ஹைக்கமிஷனரின் கடமைகளில் ஒன்றாக, இங்கிலாந்தில் பயின்று வந்த இந்திய மாணவர்களின் நலன் காப்பது கருதப்பட்டது.
காணரம்(கா): 1919-ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் இலண்டன் நகரில், இந்திய ஹைக் கமிஷனர் ஒருவரை நிமிக்க வழிவகுத்தது.
a) (கூ) சரி (கா) தவறு
b) (கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
c) (கூ) தவறு (கா) சரி
d) (கூ), (கா) இரண்டும் சரியானவை (கா) (கூ)-வின் சரியான விளக்கமாகும்.
3. Who among the following recognised the cinema as the main vehicle of propaganda in the 1930s?
a) E.V.Ramaswamy Naiker
b) C.N.Annadurai
c) Maraimalai Adigal
d) S.Sathya Murthi
கீழ் குறிப்பிட்டுவர்களில் சினிமா 1930-களில் பிரச்சாரம் செய்ய மிக முக்கிய வாகனம் என உணர்ந்து கொண்ட தலைவர் யார்?
a) ஈ.வே.ராமசாமி நாயக்கர்
b) சி.என்.அண்ணாதுரை
c) மறை மலை அடிகள்
d) எஸ்.சத்தியமூர்த்தி
4. Which ancient university accommodated about 10,000 students and 1,500 teachers?
a) Kasi
b) Nalanda
c) Takshesila
d) Ujjain
எந்த பண்டைய பல்கலைக்கழகம் 10,000 மாணவர்களையும் 1,500 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது?
a) காசி
b) நாளந்தா
c) தட்சசீலம்
d) உஜ்ஜயினி
5. Which of the following statement about the History of Tamil Cinema is /are NOT TRUE?
I. The first permanent theatre “Variety Hall was constructed at Coimbatore.
II. The first Tamil Talkie is Valli Thirumanam
III. Amerival director Ellis Duncan was invited to make Tamil films during 1936
IV. The film Jayakodi portrays the evils of the dowry system.
a) I and IV
b) II and III
c) II only
d) III only
தமிழ் சினிமாவின் வரலாறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது/ எவை சரியல்ல?
I. முதல் நிரந்தர திரையரங்கம் “வெரைட்டிஹால்” கோயம்புத்தூரில் கட்டப்பட்டது.
II. முதல் தமிழ் பேசும் படம் வள்ளி திருமணம்
III. அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் டுங்கன் தமிழில் திரைப்படம் இயக்குவதற்காக 1936-ஆம் ஆண்டு வரவழைக்கப்பட்டார்.
IV. ஜெயக்கொடி எனும் திரைப்படம் வரதட்சணையால் ஏற்படும் தீமைகளை பற்றி விளக்குகிறது.
a) I மற்றும் IV
b) II மற்றும் III
c) II மட்டும்
d) III மட்டும்
6. Who wrote “Dasigal Mosa Valai’?
a) D.K.Pattammal
b) Moovalur Ramamirthammal
c) Neelambigai
d) M.S.Subbulakshmi
“தாசிகளின் மோச வலை” என்ற நூலை எழுதியவர் யார்?
a) டி.கே.பட்டம்மாள்
b) மூவலூர் ராமாமிர்தம்மாள்
c) நீலாம்பிகை
d) எம்.எஸ்.சுப்புலட்சுமி
7. Choose the correct answer the codes given below:
Assertion: The state Department of Archaeology and Oceanography Department of Goa conducted an underwater excavation of Puhar.
Reason: To discover the submerged port city of Sangam Cholas.
a) Assertion is Correct, Reason is wrong.
b) Assertionis wrong, Reason is Correct.
c) Both Assertion and Reason are correct.
d) Both Assertion and Reason are incorrect.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
கருத்து: மாநில தொல்லியல் ஆய்வுத் துறையும், கோவா கடலாராய்ச்சி நிறுவனமும் புகார் நகரில் நீருக்கடியில் அகழாய்வு செய்தனர்.
காரணம்: சங்க கால சோழர்களின் புதைந்து போன துறைமுக நகரைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது.
a) கருத்து சரி, காரணம் தவறு
b) கருத்து தவறு, காரணம் சரி
c) கருத்தும், காரணமும் சரி
d) கருத்தும், காரணமும் தவறு.
8. Match List I with List II and select the correct answer using the codes given below the list.
List I List II
A) Sambadh Kaumud 1. Surendra Nath Banerjee
B) Sarvajanik Sabha 2. Bala Gangadhar Tilak
C) The Bengalee 3. Raja Ram Mohan Roy
D) The Kesri 4. Gopala Krishna Gokhale
பட்டியல் I –உடன் பட்டியல் II – ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் – I பட்டியல் – II
A) சம்பத் காமுத் 1. சுரேந்திரநாத் பானர்ஜி
B) சர்வஜனிக் சபா 2. பால கங்காதர திலகர்.
C) தீ பெங்காலி 3. இராஜாராம் மோகன்ராய்
D) தி கேசரி 4. கோபால கிருஷ்ண கோகலே
a) 4 1 3 2
b) 3 4 2 1
c) 1 3 4 2
d) 3 4 1 2
9. What are the two great epics that help to know the Sangam Age?
a) Silappadikaram and Mani-mekalai
b) Ramayana and Makabha-ratha
c) Illiad and Oddessey
d) Psalms and Proverbs
சங்க காலத்தைப் பற்றி அறிற உதவும் இருபெருங்காப்பியங்கள் எவை?
a) சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
b) இராமாயணம் மற்றும் மகாபாரதம்
c) இலியட் மற்றும் ஒடிசி
d) சங்கீதங்கள் மற்றும் நீதிமொழிகள்
10. Consider the following two statements consisting of Assertion (A) and Reason (R) and select your answer using codes given below:
Assertion (A): In 1906 at the Congress session in Calcutta, Dadabhai Naoroji Proclaimed Swadeshi and Swaraj
Reason (R): In the same year V.O.Chidambaram Pillai founder his Swadeshi Steam Navigation Company.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) is not the explanation of (A)
c) Both (A) and (R) are false.
d) (A) is true, (R) is false
கீழ்க்கண்ட கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று(கூ): 1906-ஆம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரோஜி சுதேசி மற்றும் சுயராஜ்யம் பற்றி அறிவித்தார்.
காணரம்(கா): அதே ஆண்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.
a) (கூ), (கா) இரண்டும் சரியானவை (கா) (கூ)-வின் சரியான விளக்கம்
b) (கூ), (கா) இரண்டும் சரியானவை (கா) (கூ)-வின் சரியான விளக்கம் அல்ல
c) (கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
d) (கூ) சரி (கா) தவறு
11. Who of the following decided to use the term “Home rule” in the place of “Swaraj” as the goal of the Home Rule Movement?
a) Dadabhai Naoroji
b) Surendranath Banerjee
c) Bala Gangadara Tilak
d) Annie Besant
கீழே உள்ளவர்களில் தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோளாக, சுயராஜ்யம் என்பதிற்கு பதிலாக தன்னாட்சி எனும் சொற்றொடரைப் பயன்படுத்தத் தீர்மானித்தது யார்?
a) தாதாபாய் நௌரோஜி
b) சுரேந்திரநாத் பானர்ஜி
c) பாலகங்காதர திலகர்
d) அன்னி பெசன்ட்
12. What is the major difference between Varna and Jati?
a) Varna and Jati are the same
b) Both are unrelated
c) Varna are only four but Jati are many
d) Jati is derived from varna
வர்ணம் மற்றும் ஜாதிக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்ன?
a) வர்ணமும் ஜாதியும் ஒன்றே
b) இரண்டும் பொருத்தமற்றவை
c) வர்ணம் நான்கு பிரிவுகள் மட்டும் கொண்டது ஜாதி பலவகைப்பட்டது.
d) ஜாதி, வர்ணத்தின் மூலப் பதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
13. Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I List II
a) Madras Music Academy 1. 1943
b) Madras Music Conference 2. 1929
c) Tamil Isai Movement 3. 1928
d) Tamil Isai Sangam 4. 1927
பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க?
பட்டியல் I பட்டியல் II
a) சென்னை இசை கழகம் 1. 1943
b) சென்னை இசை மாநாடு 2. 1929
c) தமிழ் இசை இயக்கம் 3. 1928
d) தமிழ் இசை சங்கம் 4. 1927
a) 1 2 4 3
b) 4 3 2 1
c) 4 2 1 3
d) 3 2 1 4
14. Who is called as Nightingale of Carnatic Music?
a) Sarojini Naidu
b) Subbulakshmi
c) Vijalayakshmi Pandit
d) Rukmani Arundale
கர்நாடக இசையின் கவிக்குயில் என்றழைக்கப்படுபவர் யார்?
a) சரோஜினி நாயுடு
b) சுப்புலட்சுமி
c) விஜயலட்சுமி பண்டிட்
d) ருக்மணி அருண்டேல்
15. Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I List II
a) Regulating Act 1. 1773
b) Pitts India Act 2. 1784
c) The Government of India Act 3. 1858
d) The Indian Council Act 4. 1909
பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழ்
கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க?
பட்டியல் I பட்டியல் II
a) ஒழுங்குமுறைச் சட்டம் 1. 1773
b) பிட் இந்தியச் சட்டம் 2. 1784
c) இந்திய அரசாங்க சட்டம் 3. 1858
d) இந்திய கவுன்சில் சட்டம் 4. 1909
a) 1 2 3 4
b) 3 1 2 4
c) 4 3 2 1
d) 2 4 1 3
16. The first UN Malala Award was given to
a) Roquia Sakhawat Hussain
b) Sadia Dehlvi
c) Dara Skitoh
d) Razia Sulthan
முதல் ஐநா மலாலா விருதைப் பெற்றவர்?
a) ரோகியா சகாவத் குசைன்
b) சதியா டெல்லி
c) தாரா ஷிகோ
d) ரஸியா சுல்தான்